
அம்பேத்கர் என்ன சொல்கிறார்?
அம்பேத்கர் என்ன சொல்கிறார்?
அம்பேத்கரின் படைப்புகள் சாதி, சமயம், பொருளாதாரம், மொழி, சட்டம், நிலம், வணிகம் இப்படியாகப் பரந்து விரிகிறது. அம்பேத்கரின் பேச்சும் எழுத்தும் 37 தொகுதிகளாக தமிழில் வெளிவந்துள்ளன. இவற்றை அறிமுகம் செய்யும் வகையில் இந்நூல் ஒரு வழிகாட்டியாக அமைகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.