Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

ஆயிஷா

Original price Rs. 0
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Current price Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

ஒரு சிறுகதை. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட்டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை. இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது. பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓடுகிறது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான நட்பு, அப்பா - மகன் உறவு, அம்மா- மகள் உறவு பற்றியெல்லாம் கூடக் கதைகள் சில வந்ததுண்டு. பாடத் திட்டத்தோடு கூடிய கேள்விகள் அக்கேள்விகள் வழியே அக்குழந்தையின் மேதமையை சட்டெனெ அடையாளம் கண்டுவிடும் ஆசிரியை. ஆனால் அவளை சரியாக அடையாளம் காண முடியாத செக்குமாட்டு வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பிற சக ஆசிரியர்கள் அவளை நடத்தும் விதம் அவள் மீது பிரயோகிக்கும் வன்முறை. இதையும் மீறி இந்த ஆசிரியையுடன் அவள் கொள்ளும் சினேகம். நேசம். புரிந்து கொண்ட ஒருவராவது பள்ளியில் இருக்கிறாரே என்கிற பெருமிதம். கேள்விகளால் தொடரும் இந்த நட்பு. ஆனால் இறுகிப் போன கல்விமுறை ஆயிஷாவை என்ன செய்துவிட்டது? கதையை வாங்கிப் படித்துத்தான் ஆக வேண்டும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் ஆயிஷா.இரா.நடராசன்
பக்கங்கள் 24
பதிப்பு 22-வது பதிப்பு - 2018
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

ஓய்ந்திருக்கலாகாது...

பாரதி புத்தகாலயம்
In stock

சமகாலக் கல்வி சார்ந்து இரண்டு முக்கியப் பிரச்சனைகள் நம்மிடையே உள்ளன. ஒன்று கல்விக்கூடங்கள் இயங்கும் முறை. மற்றது கற்றுத்தருவதில் உள்ள பிரச்சனைகள். ...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00

குழந்தைகளை கொண்டாடுவோம்

பாரதி புத்தகாலயம்
In stock

ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்புச் சொல்லித்தருதல் மிகக் கடினமான முக்கியமான ஒரு பணி. ஐந்து வயதுக் குழந்தையொன்று அம்மாவின் அழைப்பொலியைக் கூடக் கேட...

View full details
Original price Rs. 120.00 - Original price Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00 - Rs. 120.00
Current price Rs. 120.00
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00

கடுங்காப்பி

Books For Children
In stock

Books for children, Children Books, Kadunkappi, tamilselvan, Tamilselvan கடுங்காப்பி, ச. தமிழ்ச்செல்வன்Periyarbooks, பெரியார்புக்ஸ்.   பெற்றார்களால...

View full details
Original price Rs. 45.00 - Original price Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00 - Rs. 45.00
Current price Rs. 45.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

இது எங்கள் வகுப்பறை...!

பாரதி புத்தகாலயம்
In stock

வந்தவாசி ‘சன்னதிப் பள்ளி’யின் ஆசிரியர் சசிகலா. அதே பள்ளியில் படித்தவர். பள்ளியின் வரலாறு எப்போதும் அவர் நினைவில் இருக்கிறது. 130 ஆண்டுகள் பழமையான ...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

துப்பட்டா போடுங்க தோழி

Her Stories
In stock

Her stories  துப்பட்டா போடுங்க தோழி - கீதா இளங்கோவன்: ‘மாதவிடாய்'. 'ஜாதிகள் இருக்கேடி பாப்பா' போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவண...

View full details
Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00