
ஆதி திராவிடர் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
பார்ப்பார், பறையர் என்போரை தாழ்த்துவதற்கு முன் பறையர் என்போர் நல்ல ஸ்திதியில் இருந்ததாகவே ஏற்படுகிறது. தண்டகாரணிய வனத்தில் முதலில் சாகுபடி செய்யவும் அவ்விடங்களில் கோட்டைகள் கட்டவும் காடுகளை வெட்டினவர்கள் எயினர்கள் தான். காடுகளை வெட்டினவர்களுக்கு வெட்டியான் என்கிற பெயர் வந்தது
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.