
1912-1973 திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்
1912ஆம் ஆண்டிலிருந்து பெரியார் மறைந்த 1973ஆம் ஆண்டு வரையிலான வரலாற்று நிகழ்வுகளை மிகத் துல்லியமாக தொகுக்கப்பட்டுள்ள வரலாற்றுக் கையேடு. அன்றைய சென்னை மாகாணத்தின் தமிழ்நாட்டின் சமூக வரலாறும் இதுதான். பிரிட்டிஷ் இந்தியாவில் பார்ப்பனரல்லாத மக்களின் உரிமைகளுக்காக நடேசனார், டி.எம். நாயர், தியாகராயர், பனகல் அரசர், பெரியார் போன்ற மகத்தான தலைவர்களின் தன்னலம் கருதாத போராட்ட வரலாறுகளை விவரிக்கிறது இந்த நூல். இன்றைய தலைமுறையினருக்கு இது மிகச் சிறந்த கைவிளக்கு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.