
வேண்டும் - மீண்டும் திராவிடர் ஆட்சி
வேண்டும் - மீண்டும் திராவிடர் ஆட்சி
தேர்தல் அரசியலுக்கும் இயக்க அரசியலுக்கும் உள்ள வேறுபாடு என்ன? திமுக தேர்தல் அரசியல் மூலம் சாதித்த சமுதாய விடுதலைப் பணிகள் என்னென்ன? திமுக பல்வேறு தளங்களில் இருந்த பார்ப்பன ஆதிக்கத்தைத் தகர்த்தது எப்படி?
நில உரிமை, கிராம நிர்வாகம், பெண் விடுதலை என்று பல்வேறு களங்களில்,
திமுக ஆதிக்கவாதிகளைப் பதற வைக்க இயற்றிய சட்டங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இந்த நூல் இக்கேள்விகள் அனைத்துக்கும் மிகச் சுருக்கமாக, தெளிவாக பதில் தருகிறது.
இது ஒவ்வொரு திமுக, திராவிட இயக்க ஆதரவாளரும் படித்துப் பரப்ப வேண்டிய நூல்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.