வரலாறு படைத்த வரலாறு
Original price
Rs. 200.00
-
Original price
Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00
-
Rs. 200.00
Current price
Rs. 200.00
வரலாறு படைத்த வரலாறு
”வரலாறு படைத்த வரலாறு” மகத்துவமிக்க மனிதகுல மனோரஞ்சிதங்களை நெஞ்சில் பதியம் போடுகிறது. உலகையே வலம் வந்த பிள்ளையாரின் உணர்வை இந்த ஒற்றைப் புத்தக வாசிப்பு தருகிறதே! ஒட்டுமொத்த நூலும் மானுடத்தின்மீது மகத்தான மதிப்பையும் மரியாதையையும் தோற்றவிக்கிறது. - சுகி சிவம்