Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

எல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி

Original price Rs. 0
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Current price Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

எல்லிசின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி

1919 திருக்குறளைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்திலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிரான்சிஸ் வொய்ட் எல்லிஸ் (Francis Whyte Ellis) எனும் ஆங்கிலேயர் 1796இல் இந்திய நிர்வாகப் பணித்துறையின் இளம் அதிகாரியாக நம் நாட்டிற்கு வந்து சேர்ந்தார். காலேஜ் அட் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் (College at Fort St. George) எனும் கல்லூரி சென்னையில் தோன்ற மூலகாரணமாக இருந்த அவ்வறிஞர் அக்கல்லூரி நூலகத்திற்காகச் சென்னை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஓலைச் சுவடி வடிவிலிருந்த நூல்களைத் திரட்டியதோடு, நான்கு திராவிட மொழிகளையும் சமஸ்கிருதத்தையும் தாமே அரிதின் முயன்று பழுதறக் கற்றார். தெலுங்கு மொழி பற்றிய அவர் எழுதிய நீண்ட கட்டுரையும் மலையாளம் பற்றி இந்தியன் ஆந்திகொரி (Indian Antiquary)யில் வெளியான கட்டுரையும் நமக்குக் கிடைத்துள்ளன. ஆனால் தமிழ் யாப்பிலக்கணம் பற்றி அவர் எழுதியதாகச் சொல்லப்படும் ஆய்வேடு அச்சாக வில்லையென்று அறிகிறோம். தென்னிந்திய வரலாறு பற்றி அவர் சேகரித்திருந்த ஆய்வுக் குறிப்புகள் நூலாக்கப் பட்டிருந்தால் அது பல சிக்கல்களைத் தீர்த்து வைத்திருக்கு மென்று வரலாற்றறிஞர்கள் கூறுவர். தத்துவத்திலும் இலக்கியத்திலும் ஆழங்கால் பட்டவரென்பதற்குச் சான்றுகளை அவரது திருக்குறள் மொழி பெயர்ப்பில் காணலாம். இளம் வயதிலேயே எதிர்பாராத முறையில் இராமநாதபுரத்தில் நச்சுணவை உண்டதால் 1619 இல் இவர் மரணமடைந்தது தமிழுக்குப் பேரிழப்பாகும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் Prof.P.மருதநாயகம்
பக்கங்கள் 63
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

திராவிடச் சான்று

காலச்சுவடு
In stock

திராவிடச் சான்று 1856இல் கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதி வெளியிடுவதற்கு நாற்பதாண்டுகளுக்கும் முன்பே ‘திராவிட மொழிக் குடும்பம்’ எ...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

ஆங்கில மொழியின் சிறுவரலாறு: A Short History of English Language

Doctor Bruno
In stock

இன்று உலகை ஆளும் ஆங்கில மொழியின் கதை என்ன ? ஏன் ஆங்கிலத்தை இலத்தீன் எழுத்துக்களை வைத்து எழுதுகிறோம் ? Qவிற்கு பிறகு u மட்டுமே ஏன் வருகிறது? ஏன் பி...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00

தமிழ் மொழியின் வரலாறு

நாம் தமிழர் பதிப்பகம்
In stock

தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம். உதாரணங்களால் நூலைப் பெருக்கியவழிப் பொதுவாகப் படிப்பார்க்குச் சுவைகு...

View full details
Original price Rs. 70.00 - Original price Rs. 70.00
Original price
Rs. 70.00
Rs. 70.00 - Rs. 70.00
Current price Rs. 70.00
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00

அயல்நாட்டுத் தமிழறிஞர் கால்டுவெல் (சபரீஷ் பாரதி)

Sabarish Bharathi
In stock

மொழிநூற் புலமை வாய்ந்த கால்டுவெல் ஐயர் பத்தொன்பதாம்நூற்றாண்டில் தமிழகத்திற் சமயத் தொண்டு புரியப் போந்தார்.அத்தொண்டு சிறக்கும் வண்ணம் ஐயர் தமிழ் மொழ...

View full details
Original price Rs. 10.00 - Original price Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00 - Rs. 10.00
Current price Rs. 10.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் கருத்தும்

Paalam
In stock

முன்னுரை 'தொல்காப்பியரின் காலம் குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்; அதுபற்றி நீங்கள் ஒரு கட்டுரை தாருங்கள்; உங்கள் கட்டுரை விவாதத்தின் மையப்பொருளாய...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00