
காகிதப் பூ
முத்தமிழும் மொத்தமாக வெளிப்படும் கலை நாடகக் கலை. இயலும் இசையும் கைக்கோர்த்துக் கொஞ்சிக் குலவுவதே நாடகம்.
முத்தமிழும் வல்ல முன்னோடியாக இருப்பவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், முத்தமிழையும் மொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர் போல முத்தமிழ் அறிஞராக திகழ்கின்றார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.