Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

அல்லாடும் ஆண்டவன்

Original price Rs. 0
Original price Rs. 25.00 - Original price Rs. 25.00
Original price
Current price Rs. 25.00
Rs. 25.00 - Rs. 25.00
Current price Rs. 25.00

அல்லாடும் ஆண்டவன்

அறிஞர் அண்ணாவின் சிறுகதைகளை மீண்டும் ஓர் பரந்துபட்ட வாசகப் பரப்பிற்குள் எடுத்துச் செல்லும் சிறு முயற்சிதான் இது. மேலும் ‘வாசகசாலை’ என்ற பெயரை வெறும் வார்த்தையாக இல்லாமல் பட்டி தொட்டிகளெங்கும் ஏழை எளிய மக்களிடையே அறிவுச் செயல்பாடாய் மாற்றிய திராவிட இயக்கத்தின் முன்னோடியான அறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் மீண்டும் ‘வாசகசாலை’ வழியாகவே வெளியாவது சிறப்புதான் இல்லையா?

அறிஞர் அண்ணா போன்ற தாய்த்தமிழ் முன்னோடிகளது செயல்பாடுகளின் மீதான ஈர்ப்பினால்தான் நமது அமைப்பிற்கும் ’வாசகசாலை’ என்ற பெயரையே வைத்தோம்.

இப்படி வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் இந்நூலுக்கும் நமக்கும் ஓர் அழுத்தமான பிணைப்பு உண்டு. அந்த வகையில் மிகுந்த மனமகிழ்ச்சியோடும் பெருமையோடும் இந்நூலினை வாசகர்களாகிய உங்கள் கைகளில் அளிக்கிறோம்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் பேரறிஞர் அண்ணா
பக்கங்கள் 76
பதிப்பு முதற் பதிப்பு - 2010
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 900.00 - Original price Rs. 900.00
Original price
Rs. 900.00
Rs. 900.00 - Rs. 900.00
Current price Rs. 900.00

திராவிட இயக்க எழுத்தாளர்களின் சிறுகதைகள்

சீதை பதிப்பகம்
In stock

எங்கேயோ மூலையில் ஒடுக்கப்பட்டும் ஒடிக்கப்பட்டும் முடங்கிக் கிடந்த மனிதவர்க்கத்தின் கடைக்கோடி மக்களின் நிலைகளைப் படிப்பவர் மனத்தில் பதிக்கும் வண்ணம்...

View full details
Original price Rs. 900.00 - Original price Rs. 900.00
Original price
Rs. 900.00
Rs. 900.00 - Rs. 900.00
Current price Rs. 900.00
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

பாரதிதாசனின் சிறு கதைகள்

சீதை பதிப்பகம்
In stock

மறுமலர்ச்சித் தமிழின் புத்திலக்கிய வரிசையில் சிறப்பிடம் பெறுவது சிறுகதைகள். வேகமாக வளரும் சமுதாய ஓட்டத்தில் மக்களின் மனதை எளிதில் பற்றுவதாக இருப்பத...

View full details
Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00

தேவ லீலைகள் ( சீதை பதிப்பகம் )

சீதை பதிப்பகம்
In stock

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர்...

View full details
Original price Rs. 75.00 - Original price Rs. 75.00
Original price
Rs. 75.00
Rs. 75.00 - Rs. 75.00
Current price Rs. 75.00
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00

தம்பியுடையான் படைக்கஞ்சான்!

சீதை பதிப்பகம்
In stock

இது கலைஞர் கருணாநிதிக்கு பாராட்டு விழா என்றாலும், இதே விழாவை இன்னொருவருக்கு கருணாநிதி நடத்தியிருந்தால் அவர் இன்னும் என்னென்ன செய்திருப்பார் என்ற...

View full details
Original price Rs. 30.00 - Original price Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00 - Rs. 30.00
Current price Rs. 30.00
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

தசாவதாரம்

சீதை பதிப்பகம்
In stock

அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர்...

View full details
Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00