by சாளரம்
கடவுளின் எதிரி
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
கிரேக்கத் தத்துவஞானிகளில் பத்தில் ஒன்பது பேர் நாத்திகர்களே. அவர்கள் மட்டுமல்ல; புராதன காலத்தின் தலைசிறந்த அரசியல் நிபுணர்களும், நெறியாளர்களுமான புத்தர், அசோகர், குங்-புட்சே, மெங்-ட்சே, பெரிக்ளிஸ், ஹட்ரியன் முதலியவர்களும் நாத்திகர்களே. நாகரிகம் வளர, வளர, நாத்திகமும் வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது.