
இந்திய இலக்கியச் சிற்பிகள்: கலைஞர் மு. கருணாநிதி
கலைஞரின் முழு வாழ்க்கை வரலாறு
முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு பெற்றுள்ளது. (03. 06. 1924 - 07. 08. 2018) இதையொட்டிப் பல்வேறு நிகழ்வுகள், வெளியீடுகள், சிறப்புகள் நடைபெற்றுள்ளன. திராவிட இயக்கம், திராவிடக் கருத்தியல், திராவிட அழகியல் முன்னோடியாகத் திகழும் கலைஞரை, இந்திய அளவில் அறிமுகப்படுத்தும் விதமாக சாகித்திய அகாதெமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் ஒன்றை தமிழறிஞரும் எழுத்தாளரும் கல்வியாளருமான ம. ராசேந்திரன் எழுதியுள்ளார்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.