பதிப்பகங்கள்
Filters
ஆதிப் பெண்ணின் அடி தேடி :Oviya
கருஞ்சட்டைப் பதிப்பகம்ஆதிப் பெண்ணின் அடி தேடி
கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்:Shalini
கருஞ்சட்டைப் பதிப்பகம்சாதாரண கண்களால் பார்க்கும் போதே நம் உலகம் பேரழகானதுதான். ஆனால் மாயங்களை விலக்கி நுண்ணோக்கி பார்க்கும் அதிசயக் கண்ணாடி வழியே பார்த்தால் இந்த உலகமும்...
View full detailsஇவர்தான் பெரியார்
நன்செய் பிரசுரம்இவர்தான் பெரியார் - Thanjai Marudavanan ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிம...
View full detailsபெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள் - கொளத்தூர் மணி
நன்செய் பிரசுரம்பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள் - கொளத்தூர் மணி 1.இளைஞர்களுக்கு இது ஓர் வரலாற்று ஆவணம்2.ஆதாரங்களற்ற திறனாய்வு3.தமிழ்நாடு தமிழருக்கே கு...
View full detailsஅறியப்படாத தமிழகம் - பேராசிரியர் தொ.பரமசிவன்
நற்றிணை பதிப்பகம்அறியப்படாத தமிழகம் - பேராசிரியர் தொ.பரமசிவன் வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் 'வலிமை' இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் ச...
View full detailsஏ! தாழ்ந்த தமிழகமே!
சீதை பதிப்பகம்ஏ! தாழ்ந்த தமிழகமே! 1945-ம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தை திறந்து ...
View full detailsவாழ்விணையர்களுக்குப் பெரியார் அறிவுரை
திராவிடர் கழகம்வாழ்விணையர்களுக்குப் பெரியார் அறிவுரை ”எங்கள் சுயமரியாதை திருமணத்தில் எதிலும் இருவருக்கும் சரிசமமான உரிமை என்றே சொல்லித்தான் மண நிகழ்ச்சி முடிவு ...
View full detailsபுதுமைப்பித்தன் கதைகள்:புதுமைப்பித்தன்
Seer Vasagar Vattamபுதுமைப்பித்தன் கதைகள் தொன்மையான இலக்கியம், இலக்கணம் ஆகிய மரபுகளைக் கொண்டது தமிழ்மொழி. இதனால் உலக இலக்கிய மரபோடு நமது மொழி இணைந்து கொள்கிறது. செவ்...
View full detailsபுதியதோர் உலகு செய்வோம்
திராவிடர் கழகம்புதியதோர் உலகு செய்வோம் புதியதோர் உலகு செய்வோம் என்பது தமிழ் மொழியில் ஒரு நாவல். சிறந்த தமிழ் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இந்த ஈர்க்கக்கூடிய நாவலை எ...
View full detailsபெரியாரும் இராமலிங்கரும்
திராவிடர் கழகம்மண்மூடிப்போக இருட்சாதித் தத்துவச் சாத்திரக்குப்பை இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு மருட்சாதி சமயங்கள் மதங்கள் ஆச்சிரம வழக்கம் எலாம் குழி...
View full detailsஇந்தி எதிர்ப்பு ஏன்?
பாரதி பதிப்பகம்யார் இந்த நாட்டை ஆள்வது? நானா? இல்லை இராமசாமி நாய்க்கரா? பார்த்து விடுகிறேன் என்ற ஆணவம் ஆர்ப்பரிக்க இந்தியைத் தமிழகத்தில் 1938-ல் கட்டாய பாடமாக அறி...
View full detailsதேவ லீலைகள்:பேரறிஞர் அண்ணா
பூம்புகார் பதிப்பகம்அறிஞர் அண்ணாதுரை திராவிடத்தின் ஆடும் மயில், கூவும் குயில், குளிர்ந்தடிக்கும் தென்றல், அறி வுக் களஞ்சியம்! மாற்றாருக்கு, மந்த புத்தி கொண்ட வருக்கு, ...
View full detailsஆர்.எஸ்.எஸ். ஓர் அபாயம்
கருஞ்சட்டைப் பதிப்பகம்இந்து ராஷ்டிரம் என்பது, ஜாதி ஏற்றத்தாழ்வை நிலைப்படுத்துவது. வருணாசிரம அமைப்பைப் பாதுகாப்பது. இதனை அவர்கள் மறைக்காமல் வெளிப்படுத்தியுள்ளதை அதாரத்தோட...
View full detailsஉயர் எண்ணங்கள்
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆ...
View full detailsபெரியார் அறிவுரை பெண்களுக்கு...
திராவிடர் கழகம்பெண்களுக்குப் படிப்புக் கொடுக்காமல் அவர்கள் வாழ்விற்கு, உணவிற்கு இன்னொருவரை எதிர்பார்க்க வேண்டியவர்களாக வளர்த்துவிட்டதால் அவர்கள் ஓர் ஆணை ஒட்டி - அ...
View full detailsமனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்சுமார் 3000 ஆண்டு காலத்துக்கு முன்பு பார்ப்பனர்கள் சமுகத்தின் கட்டளையாக எழுதிவைத்த சட்டங்கள் இவை இதற்குப் பெயர் 'மனு சாஸ்திரம்' பிரிட்டிஷ் ஆட்சி ...
View full detailsமனித வாழ்வின் பெருமை எது?
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்மனித வாழ்வின் பெருமை எது?மனிதன் தனக்கு என்று பெரும்பொருளைச் சேர்த்து வைத்தால் தன் பெயர் நிலைத்து நிற்காமல் மறைந்துபோய் விடுகிறது. ஆனால் மற்றவர்களின...
View full detailsமாட்டுக் கறியும் மதவாத அரசியலும்:ஆசிரியர் கி.வீரமணி
திராவிடர் கழகம்மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
ஆரிய மாயை(சீதை பதிப்பகம்)
சீதை பதிப்பகம்ஆரிய மாயை(சீதை பதிப்பகம்) ஆரிய மாயை - மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய அண்ணாவின் சில நூல்களுள் இதுவும் ஒன்று.இந்நூல் கிளர்ச்சியைத் தூண்டுகிறது என்ற க...
View full details3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா:John Wilson
Periyar Maniammai Universityமூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியாவின் அசல் சமூக வரலாற்றை 78 பக்கங்களில் அடக்கி நம்மை விறுவிறுப்பாக வாசிக்கவும் செய்து விடுகிறார் ஜான் வில்சன்...
View full detailsஅண்ணாவின் தன் வரலாறு
பாரதி பதிப்பகம்அண்ணாவின் தன் வரலாறு - Anna Parimalam பேரறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி தமிழகத்திலே பல அறிஞர்கள், பல ஆராய்ச்சி மாணவர்கள், வெவ்வேரு தலைப்புகளிலே கணக்கி...
View full detailsபெரியாரின் தன் வரலாறு
பாரதி பதிப்பகம்பெரியாரின் தன் வரலாறு - பெரியார் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களைப் பற்றி அறியாதவர்கள் எவரும் இலர். ஒவ்வொரு துறையிலும் அவர் மிக முற்போக்கான கருத்துடையவர...
View full detailsசங் பரிவாரின் சதி வரலாறு - விடுதலை இராசேந்திரன்
கருஞ்சட்டைப் பதிப்பகம்சங் பரிவாரின் சதி வரலாறு - விடுதலை இராசேந்திரன் இந்துத்துவ மதவெறி சக்திகளைப் பற்றி நான் எழுதியுள்ள இரண்டாவது நூல் இது. 1983 ம் ஆண்டு எனது முதல் ந...
View full detailsதிரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம்
கருஞ்சட்டைப் பதிப்பகம்திரும்பத் திரும்பத் திராவிடம் பேசுவோம் திராவிடம் தமிழ்ச்சொல்லா?! தமிழரா, திராவிடரா? திராவிடமா, தமிழ்த்தேசியமா? என்றெல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கும்...
View full details