ட்ரூடான் ஒரு டைனோசரின் பாடுகள்
Original price
Rs. 120.00
-
Original price
Rs. 120.00
Original price
Rs. 120.00
Rs. 120.00
-
Rs. 120.00
Current price
Rs. 120.00
டைனோசர்கள் இவ்வுலகில் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வரை வாழ்ந்தன என்பது நாமனைவரும் அறிந்ததே. ஆனால், தமிழ்நாட்டில் டைனோசர்கள் வாழ்ந்தன என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று. அவ்வாறெனில், எவ்வகை டைனோசர்கள்? வேறென்ன வகை விலங்குகள் அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்தன? எவ்வாறு, ஏன் அவை அழிந்து போயின? போன்ற கேள்விகளும் நமக்குள் எழும். அக்கேள்விகளுக்கான பதிலை அறிய இப்புத்தகத்தின் மூலம் நிர்மல் ராஜா உங்களை அந்தக் காலகட்டத்திற்கே பின்னோக்கி அழைத்துச் செல்கிறார்.
வாருங்கள் நாமும் அவருடன் பயணிக்கலாம்!