Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்

Original price Rs. 130.00 - Original price Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00 - Rs. 130.00
Current price Rs. 130.00

திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதர் அயோத்திதாசர் பணிகள் என்னும் தலைப்பின் கீழ் மறைக்கப்பட்ட கருத்துக்களை ஆதாரப்பூர்வமாக இந்நூல் விளக்குகிறது. திரிபிடகம் எனும் பௌத்த நெறிக் கோட்பாடுகளை மையப்படுத்தி திருவள்ளுவர் – திரிக்குறள் எனும் திருக்குறள் மூலமாக பௌத்த நெறியை இம்மண்ணில் மீண்டும் வேருன்றியதை அயோத்திதாசர் ஆய்வுகள் துணையோடு ஆசிரியர் விளக்கியுள்ளது மிக அருமை.