தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு
Original price
Rs. 35.00
-
Original price
Rs. 35.00
Original price
Rs. 35.00
Rs. 35.00
-
Rs. 35.00
Current price
Rs. 35.00
தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சமூகநீதியில் கைவைக்கும் துணிவு இல்லா சூழ்நிலை நிரந்தரமாக பாதுகாக்கப்பட்டது. கலங்கரை வெளிச்சம்போல மற்ற மாநிலங்களுக்கு இன்றும் அது வழிகாட்டியாக அமைந்துள்ளது.இதனால் இது 'பெரியார் மண்' என்று பீடுநடை போடுகிறது!
அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் (15 (4)), அடுத்து 76 ஆவது திருத்தம், 93 ஆவது திருத்தம் என்று மூன்று அரசமைப்பு சட்டத் திருத்தங்கள் திராவிடர் இயக்கத்தின் முப்பெரும் சாதனைகளாகும்!தேர்தலில் ஈடுபடாத, சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்குச் செல்லாத ஓர் இயக்கம் சமூகநீதியில், இத்தகைய சாதனைகளைப் படைத்தது என்பது ஓர் அதிசயமே!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.