சமஸ்கிருதம் இணைப்பு மொழியா?
Original price
Rs. 10.00
-
Original price
Rs. 10.00
Original price
Rs. 10.00
Rs. 10.00
-
Rs. 10.00
Current price
Rs. 10.00
சமஸ்கிருதம் இணைப்பு மொழியா?
"பல நாள் நைஷ்டிக அதிகரணம் பூண்டு போதகாசிரியர் சந்நிதியில் தாழ்ந்து, சகபாடிகளோடு சூழ்ந்து, சுர - ஒலி பேதங்களைத் தேர்ந்து. உழைப்பெடுத்து ஓதினாலும் பாடமாவதற்கு அருமையாயும், பாடமானாலும் பாஷ்யம் - டீக்கா. டூக்காடிப்பணி முதலிய உரைகோள் கருவிகளைப் பொருள் கொள்ளத் தேடிக் கைவரினும், அக்கருவிகளால் போதகம் பெற வேண்டியதற்குப் பாஷ்யக்காரர்கள் வியாக்கியான கர்த்தாக்கள் டீக்கா வல்லபர்கள், டூக்கா சூசகர்கள் - முதலிய போதக,உபபோதக ஆசிரியர்கள் கிட்டுவது அருமையினும் அருமையாயிருக்கிற ஆரிய பாஷை'.