நண்பர்களின் பார்வையில் எங்கெல்ஸ் - ச.சுப்பாராவ்
Original price
Rs. 80.00
-
Original price
Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00
-
Rs. 80.00
Current price
Rs. 80.00
நண்பர்களின் பார்வையில் எங்கெல்ஸ் - ச.சுப்பாராவ்
ஐரோப்பாவில் புரட்சி தோற்றதும் மார்க்ஸ் லண்டனுக்கு புலம்பெயர்ந்தது போலவே ஏங்கெல்ஸும் லண்டன் வந்துவிட்டார். அவரைப் போலவே இவரும் அரசியல் போராட்டங்களிலும். அறிவியல் ஆய்வுகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.