மாற்றத்துக்கான பெண்கள் வாங்காரி மாத்தாய், - பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Sold out
Original price
Rs. 90.00
-
Original price
Rs. 90.00
Original price
Rs. 90.00
Rs. 90.00
-
Rs. 90.00
Current price
Rs. 90.00
மாற்றத்துக்கான பெண்கள் வாங்காரி மாத்தாய், - பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
கையடக்கமுள்ள புத்தகம்தான் என்றாலும், விரிந்து எழும் ஆலமரம் ஒரு விதைக்குள் இருப்பதுபோல, மரம் வளர்ப்பதற்கான ஆக்க விதையை மனதில் பசுமரத்தாணியாய் பதியவைப்பதாக இந்தப்புத்தகம் உள்ளது எனலாம். நோபல் பரிசு பெற்ற கென்யா நாட்டைச்சார்ந்த 'வாங்காரி மாத்தாய் ' பற்றி தமிழில் ஆதி வள்ளியப்பன்(3 கட்டுரைகள்), அறச்சலூர் செல்வம், இரா.செந்தில்(நோபல் பரிசு வழங்கியவர்கள் உரை),கவிதா முரளிதரன்(நோபல் பரிசு உரை),சிவஞானம் ஆகியோரின் கட்டுரைகளின் தொகுப்பு. அருமையான நூலாக உள்ளது.