குறும்புக்கார கன்றுக்குட்டி
Original price
Rs. 45.00
-
Original price
Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00
-
Rs. 45.00
Current price
Rs. 45.00
சிமெண்ட் ஆலைக் கட்டுமான ஆலோசகராக பணிபுரியும் பொறியாளரான இவர், தமிழில் சிறுவர் கதைகள், அறிவியல் புனைகதைகள், நாவல்கள், மொழியாக்கக் கதைகள், சிறுவர் பாடல்கள் என தொடர்ச்சியாக எழுதி வருபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது, திருப்பூர் இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, மணிமேகலை மன்ற விருது, நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது என விருதுகள் பல பெற்றவர்.
Books for children, Children Books, kurumbukara kandrkutti,Tamil Books, tamil stories, குறும்புக்கார கன்றுக்குட்டி, புக்ஸ் ஃபார் சில்ரன்,Periyarbooks,பெரியார்புக்ஸ்.