கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி
Original price
Rs. 45.00
-
Original price
Rs. 45.00
Original price
Rs. 45.00
Rs. 45.00
-
Rs. 45.00
Current price
Rs. 45.00
அந்த ஊரிலேயே பூச்சிகளை அதிகமாகச் சாப்பிடக்கூடிய ஆள் ஒரு பொறி வண்டு. ஆனால், அதைவிட பயங்கரப் பசி கொண்ட ஒரு பூச்சி, அந்த ஊருக்குப் புதிதாக வருகிறது. அது என்னவெல்லாம் சாப்பிடுகிறது? எப்படி அவற்றைப் பிடிக்கிறது? கடைசியில், தன்னைவிட பெரிய பூச்சி ஒன்றைப் பிடித்த பிறகு, அது என்ன செய்கிறது?
Books for children, Children Books, kumpidupuchiyin payankarap pasi,Thamizh Stories, கும்பிடுபூச்சியின் பயங்கரப் பசி, நாடோடிக் கதைகள்,புக்ஸ் ஃபார் சில்ரன்,Periyarbooks, பெரியார்புக்ஸ்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.