Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

காதல் ஜோதி (நாடகம்)

Sold out
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

குடும்பத்தில் போரும் பூசலும் பகையும் கிளம்பிடச் செய்கின்ற சமுதாயத் தொண்டர்களை -சந்தர்ப்பவாதிகளை – தொண்டு என்ற பெயரால் பொருளும் புகழும் சேர்த்திடும் புல்லர்களை, அண்ணா ‘காதல் ஜோதி’யில் நமக்குக் காட்டுகிறார்.காதல் – கலப்பு மணம், மூடநம்பிக்கைகளையும், புராணப் புளுகுகளையும், சாதி வேற்றுமைகளையும் களைந்து அறிவொளி பாய்ச்சுவதாக அண்ணா படைத்துள்ள ‘காதல் ஜோதி’ நாடகத்தை பூம்புகார் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமை கொள்கிறது.