Skip to content

வாழ்வியல் சிந்தனைகள் - 3

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price Rs. 80.00
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

இந்நூல் – பிள்ளைக் கனியமுதைப் பக்குவக் படுத்துவது எப்படி?   மணமேடைகள் வாழ்வின் பலி பீடங்களாகலாமா? ஆஸ்பிரின் எனும் அறிவியல் கொடை, அன்பெனும் பிடியுள்  அகப்பட்ட மலை,  மரங்களால் மலர்ந்த  மனிதம்,  இதன் மூலமாவது  நாம் புத்தராகலாமே,   உள்ளத்தில் இளமை உடலில் வளமை,  மூலைப் குப்பையும் மூளைக் குப்பையும், காரோட்டுவோரின்  கவனத்திற்கு, எல்லாம் நம் மனத்தில்தான்  உள்ளது, சோதிடத்தால் பெருகும் தற்கொலைகள், தன் முனைப்பு  – தன்மானமா?,  இரும்பும் துரும்பாகும் எப்போது?,  சாய்ந்த தராசும் மாய்ந்த  மனிதமும், தெளிவான  தீர்ப்பே முக்கியம், நன்னம்பிக்கையோடு  எப்போதும் வாழ்வோம், சீனத்துப் பெரியாரின்  சீலங்கள்  ஒன்பது,  இணைச் சிந்தனை பற்றி அறிவோம், ஆறு மனங்களை அடையாளம் காண்பீர் போன்ற 75 உட்தலைப்புகளில் மனிதன் வாழ்வில்  சிறக்க ஆசிரியர் கூறிடும் அரிய களஞ்சியம்

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.