பெரியார் களஞ்சியம் மதம் பாகம்-1 தொகுதி-3
பெரியார் களஞ்சியம் மதம் பாகம் -1 தொகுதி-3,பெரியார்புக்ஸ் ,ஆசிரியர் கி. வீரமணி,PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்,periyarbooks,periyar kalanjiyam madham paagam-1 thoguthi-3,K.Veeramani,பெரியார்,Periyar.
இந்நூல் – மத விபரீதம், குருக்களின் புரட்டு, இந்து மத பிரசாரம், சன்மாக்கமும் துன்மார்க்கமும், இந்து மதங்களும் யாகங்களும், சமயம், சைவ சமயம், வருணாசிரம மாநாடு, இந்தியாவில் பார்ப்பனீயம், எது ஜீவகாருண்யம், மதமும் சீர்திருத்தமும் மூடப்பண்டிகைகள், சோதிடம், இஸ்லாமியமும் இந்து மதமும், சமரச சன்மார்க்கமும், ஆத்மா பற்றிய ஓர் ஆராய்ச்சி போன்ற 44 உட்தலைப்புகளில் மதம் பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.