Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

ஒரு துளி பூமி ஒரு துளி வானம்

Original price Rs. 50.00 - Original price Rs. 50.00
Original price
Rs. 50.00
Rs. 50.00 - Rs. 50.00
Current price Rs. 50.00

ஜோதிடர்

எனது வருங்காலம் பற்றி  வகை வகையாய் சொல்லி வைத்தார். நான் கேட்டேன் அவ்வளவு தூரம் வேண்டாம்,

இன்று இரவு - ஆம் இன்று இரவு எனக்கு என்ன கனவு வரும்? ஜோதிடர் மவுனமாகிப் போனார்.

விண்மீன்கள் ஆதிக்கத்தால் கண்ணுறக்கம் இல்லாமல் ... நான் மட்டும் இருக்கிறேன் ... என் கனவுகள் இல்லை... எனவேதான் ஜோதிடர் மவுனமாகிப் போனார்.