Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

நரகம் எங்கே இருக்கிறது?

Original price Rs. 12.00 - Original price Rs. 12.00
Original price
Rs. 12.00
Rs. 12.00 - Rs. 12.00
Current price Rs. 12.00

சரியான அறிவினால் வறுமையை ஒழிக்கவும், 'செல்வத்தைப் பெருக்கவும் முடியும், வைத்தியம், 'சாஸ்திரத்தை விருத்தி செய்தால் நோய்களை ஒழிக்க முடியும். சர்வதேச சம்பந்தமான உண்மை நிலைமை மக்களுக்குத் தெளிவாக விளக்கிக் , கூறினால், போரை ஒழிக்க முடியும். சரியான அறிவினால் மக்கள் தமக்கும் நாட்டுக்கும் செய்ய, வேண்டிய கடமையை உணர்வார்கள்; உயர்வான லட்சியங்கள் தோன்றும், மனம் விசாலமடையும்; நம்முடைய அனுதாபமும் அன்பும் கருணையும் 'பெருகும் அறிவினால் மட்டுமே நரகத்தை உலகத்திலிருந்து ஒட்டிச் சுவர்க்கத்தை ஸ்தாபிக்க முடியும்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.