
இளைஞர்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை
இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப் பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும், நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.
தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள்.
நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை ஒழிக்க வேண்டும். இவற்றிற்குக் காரணமான கடல்ளை ஒழிக்க வேண்டும் என்றெல்லாம கூறினார்.
இதுவரை இந்த மாதிரி துணிச்சலாகப் போராடியவர்கள் யாரும் இல்லை. நமது பெரியார் இராமசாமி தான் இவ்வாறு புதுமையாகப் போராடினார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.