
கிறித்துவர்கள் சிந்தனைக்கு
ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணி விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அந்த இடத்தை சதையினால் அடைத்தார் என்றும், எடுத்த விலா எலும்பிலிருந்து மனுஷியை உண்டாக்கினார் என்றும், இருக்கிறது. எலும்பை எடுத்த இடத்தில் யாருடைய சதையை வைத்து அடைத்தார் என்று தெரியவில்லை. மேலும் விலா எலும்பை எடுக்கும்முன் மயக்க மருந்து 'குளோராஃபோம் ஏதாவது கொடுத்ததாகவும் குறிப்பிடவில்லை. தூக்கத்தில் கொசு கடித்தால்கூட விழிப்பு வந்துவிடுகிறதே அவன் விலா எலும்பை எடுத்து ஒரு மனுஷியை உண்டாக்கும் வரைக்கும் அவன் எப்படிப் பொறுத்துக் கொண்டிருந்திருப்பான்? 'மனுஷியையும் ஆதாமை உண்டாக்கியதைப் போல, தனியாக உண்டாக்கி உயிர் கொடுத்திருந்தால் இந்த 'கேள்விக்கே இடமிருந்திருக்காது அல்லவா?
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.