திராவிடர்-ஆரியர் உண்மை
Original price
Rs. 8.00
-
Original price
Rs. 8.00
Original price
Rs. 8.00
Rs. 8.00
-
Rs. 8.00
Current price
Rs. 8.00
இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும், கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும். இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.