அரசியல் தரகர் சுப்பிரமணியசாமி
Original price
Rs. 60.00
-
Original price
Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00
-
Rs. 60.00
Current price
Rs. 60.00
ராஜுவ் கொலையில் - அன்னிய சதித்திட்டம் பற்றி விசாரணை செய்த நீதிபதி ஜெயின் ஆணையம் சந்தேகித்தவர்களில் ஒருவர் சுப்பிரமணியசாமி; மற்றொருவர் சந்திராசாமி; சுப்பிரமணியசாமியின் அரசியல் தரகு வேலைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. எனவே அவரது உண்மை முகத்தை மக்களிடம் தோலுரித்துக்காட்டும் நோக்கத்தோடு பெரியார் திராவிடர் கழகம் இந்நூலை வெளியிடுகிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.