வைக்கம் போராட்டம்
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
வைக்கம் போரும் பெரியாரும்
"கால்களில் விலங்குச் சங்கிலி, தலையிலே கைதிகள் அணியும் குல்லாய், முழங்காலுக்குக் கீழே தொங்குகின்ற ஒரு வேட்டி, கழுத்தில் கைதி எண் குறிக்கப்பட்ட ஒரு மரப்பட்டை. இவற்றோடு ஈ.வெ.ராமசாமி கொலைகாரர்களோடும், கொள்ளைக்காரர்களோடும் வேலை செய்து கொண்டிருக்கிறார். தண்டனை அடைந்த ஒரு சாதாரணக் கைதி எவ்வளவு வேலை ஒரு நாளைக்குச் செய்வானோ, அது போல் இரு மடங்கு வேலை செய்கிறார்."
"ஜாதி இந்து என்ற சொல்லக் கூடிய நிலையிலே உள்ள ஒருவர் கேரளத்திலுள்ள தீண்டத் தகாத மக்களுக்கு உரிமை வாங்கிக் கொடுப்பதற்காகச் செய்த தியாகம் நமக்கும் புது வாழ்வு தந்திருக்கிறது. இந்தப் பெரிய உன்னத இலட்சியத்திற்காக அவர் அனைத்தையும் இழக்கத் தயாராக இருக்கிறார்.
- திரு.வி.க.