மனுநீதி - ஒரு மறுபார்வை
Original price
Rs. 130.00
-
Original price
Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00
-
Rs. 130.00
Current price
Rs. 130.00
இந்நூலில் 'மனுநீதிச் சோழன்' என்ற பெயரில் சோழர் வரலாற்றில் எவனும் இல்லை . உழைக்கும் மக்களைப் பன்றிகளோடும் நாய்களோடும் ஒருநிகராக்கி ஒப்பிட்டு மகிழ்கிறது மனுதருமம். 'மகளிரை மாசுபடுத்துவதில், இழிவு படுத்துவதில், கொச்சைப் 'படுத்துவதில் மனுதருமத்திற்கு இணையாக உலகில் எந்த நூலும் எழுதப்படவில்லை . ஒரு பார்ப்பனன், கொலை செய்தால் பல பார்ப்பனர்க்குப் பரிசுஇதைப் பிறன் ஒருவன் செய்தால் அவனை வெட்டி வீழ்த்துமாறு கட்டளையிடுகிறது மனுதருமம். மனுஸ்மிருதி போல மோசமான அருவருப்பான நூல் இந்த உலகத்தில் வேறு கிடையாது. அவனை (மனுவை) நேரில் சந்தித்தால் இந்த நிலையிலும் என் கொள்கைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு அவனை நேருக்கு நேராகச் சுட்டுக் கொல்லுவேன். என்கிறார் ஓஷோ .