உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
Original price
Rs. 110.00
-
Original price
Rs. 110.00
Original price
Rs. 110.00
Rs. 110.00
-
Rs. 110.00
Current price
Rs. 110.00
இந்நூல் ஆதாம்- ஏவாள் கதை காப்பியடிக்கப்பட்ட கதை என்பதையும், வெளிநாட்டு பகுத்தறிவாளர்கள் சிலர் மதத்தை எதிர்ப்பவர்களாகவும், சிலர் மத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்களாகவும் இருந்தார்கள் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளும், பைபிளில் லிங்க வணக்கம், திருடர்களின் – வேசிகளின் புகலிடம் கோயில், பூரி ஜெகன்னாதரும், கிறிஸ்தவ மதமும், கன்னி மடங்கள், விபச்சார விடுதிகளா? புத்த கடைகளிட்ல பாவ மன்னிப்பு சீட்டு விற்பனை போன்ற 86 தலைப்புகளை கொண்ட ஒரு சிறப்பான நூலாகும்.