Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

பெரியார் களஞ்சியம் ஜாதி-தீண்டாமை பாகம் 5 தொகுதி 11

Original price Rs. 180.00 - Original price Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00 - Rs. 180.00
Current price Rs. 180.00

இந்நூல்  – பஞ்சமா  பாதகங்கள், உலகெங்குமில்லா சாதியை உயிர்த்தியாகம் செய்தழிப்போம், பெரியார் அறிக்கை,  பார்ப்பான்  மிரட்டலுக்கு நடுங்காதீர், நேருவின் முட்டாள்தனமான பேச்சு, திருச்சி செஷன்ஸ்  நீதிபதியின்  தீர்ப்பு, பார்ப்பானும் பத்திரிகைகளும், நம்மைத் தண்டித்த நேரு ஆட்சி, கடவுள் – ஜாதி – ஜனநாயகம் என்பது  முப்பெரும்பேய்கள்  சாதிக்கு  சர்க்கார் பாதுகாப்பா?, சாதி ஒழிப்புக்கெதிரி காந்தி, சாதியைக் காப்பாற்றிய  காந்தி போன்ற 61  உட்தலைப்புகளில் காலவரிசைப்படி  ஜாதி தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
போன்ற 51 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி ஜாதி – தீண்டாமை பற்றிய நூல்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.