வடநாட்டில் பெரியார் பாகம்-1
Original price
Rs. 85.00
-
Original price
Rs. 85.00
Original price
Rs. 85.00
Rs. 85.00
-
Rs. 85.00
Current price
Rs. 85.00
இந்நூல் 1940 முதல் 1950 வரை தந்தை பெரியார் அவர்களின் சுற்றுப்பயணம் பற்றியது. பெரியார் பம்பாய் விஜய முழு விவரம், ஜின்னாவும், அம்பேத்கரும் இந்தி எதிர்ப்புக்கு ஆதரவு, 1941 அக்டோபரில் தந்தை பெரியார் வட இந்திய சுற்றுப்பயணம், இந்து – மதச் சாக்கடையில் பார்ப்பன கொசுவின் பயங்கர வேலை, அரித்துவார கலை – ஞான சங்கத்தில் இந்து சமுதாயம் – தந்தை பெரியார் சொற்பொழிவு, சீக்கியரிடையே ஆரியர் – ஆரியரல்லாதார் போராட்டம் – தந்தை பெரியார் சொற்பொழிவு, வடநாடும் – ஆரிய எதிர்ப்பும், பம்பாய் நகரில் திராவிடர் கழக மாபெரும் மாநாடு, திராவிடர் நடத்தும் செய்தித் தாள்களின் தன்மானமற்ற போக்கு போன்று இந்நூல் நான்கு பகுதிகளையும் 25 உட்தலைப்புகளையும் கொண்டது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.