
தந்தை பெரியாரும் டாக்டர் எம்.ஜி.ஆரும்
தந்தை பெரியார் 86ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில்
டாக்டர் எம்.ஜி.ஆர் பேசிய கருத்துகளின் தொகுப்பு…
எம்.ஜி.ஆர் பங்கேற்ற பெரியார் பிறந்த நாள் விழாவில்
தந்தை பெரியார் ஆற்றிய உரை
தொகுப்பாசிரியர் கி.வீரமணியின் எம்.ஜி.ஆர் பற்றிய நினைவலைகள்
பிரபல எழுத்தாளர் சோலையின் பார்வையில்
‘திராவிடர் கழகம் – எம்.ஜி.ஆர்’ தொடர்பு
பெரியார் மறைவின் போது எம்.ஜி.ஆரின் இரங்கல் செய்தி
தந்தை பெரியார் நூற்றாண்டு விழா மலரில்
எம்.ஜி.ஆர் எழுதிய கட்டுரை
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.