பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது ?
Sold out
Original price
Rs. 180.00
-
Original price
Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00
-
Rs. 180.00
Current price
Rs. 180.00
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது ? Mu.Ramaswamy
தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரைப் போல் ஆழமான அதிர்வுகளை ஏற்படுத்திய, இன்னமும் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இன்னொரு தலைவர் இல்லை. அதிகம் விவாதிக்கப்படும், அதிகம் கொண்டாடப்படும், அதிகம் எதிர்க்கப்படும் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் அவரே திகழ்கிறார்.
பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?