பெரியாரியம்-கடவுள் (உரைக்கோவை-3)
Save 10%
Original price
Rs. 240.00
Original price
Rs. 240.00
-
Original price
Rs. 240.00
Original price
Rs. 240.00
Current price
Rs. 216.00
Rs. 216.00
-
Rs. 216.00
Current price
Rs. 216.00
பெரியாரியல் என்ற தலைப்பிலே தந்தை பெரியார் அவர்களுடைய தத்துவங்களை நாம் ஆராய்கிறோம் என்று சொன்னால் – நம்முடைய மக்களின் நல்வாழ்விற்கு, வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்குப் பயன்படக் கூடிய கருத்துகளை ஆய்வு செய்கிறோம். தேவையான கருத்துகளை மிகப் பெரிய அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்று அதற்குப் பொருள்.
நம்முடைய நாட்டிலே பல சிந்தனையாளர்கள் இருப்பார்கள். ஆனால் மனித குலத்திற்கு, மனித சமுதாய ஒட்டுமொத்த நலனுக்கு யார் வதைந்து கொண்டிருக் கின்றார்களோ, யார் அழிந்து கொண்டிருக்கின்றார்களோ, யார் ஒடுக்கப்பட்டிருந்தார்களோ அந்த மக்களுடைய வாழ்விற்காக தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய சிந்தனையைச் செயலாக்கமாக, முன்னோடியாகத் தந்தார்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.