புதுவரவு
Filters
உப்பு வண்டிக்காரன்
க்ரியாதமிழ் நாட்டுக் கிராமங்களுக்குள் நிலவும் மனிதநேயமற்ற வேறுபாடுகளைக் கவனப்படுத்துவதன் மூலம் தனது படைப்புகளில் பொருளாதார, சமூகப் பண்பாட்டுத் தளங்களில் ...
View full detailsதமிழ் மண்ணில் சேரன்மாதேவி குருகுலம்
கருஞ்சட்டைப் பதிப்பகம்கண்டிப்பதை விட வேறு வழியில்லை "ஐயர் பெரிய, சிறந்த கல்வியாளர். முற்றும் கற்ற பெரியவர். அவர் சிறந்த தியாகி, தேசத்திற்காக உழைத்தவர். அவர் தமிழ் மக்களு...
View full detailsகால்டுவெல் ஐயர் சரிதம்
கருஞ்சட்டைப் பதிப்பகம்ரா.பி. சேதுப்பிள்ளை (ராசவல்லிபுரம் பி. சேதுப்பிள்ளை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் இராசவல்லிபுரத்தில் 2.3.1896-இல் பிறவிப்பெருமான்பிள...
View full detailsபுரட்சியும் விளைவுகளும்
கருஞ்சட்டைப் பதிப்பகம்ரஷ்ய-சீனப் புரட்சிகளின் முடிவு மார்க்சியத்தில்போய் நின்றன. சாதியத்திற்கு இணையான நிறவெறி அமெரிக்கப் புரட்சியின் தொடக்கமாகவே இருந்தது. இதை அமெரிக்க உ...
View full detailsஒன்றே சொல்! நன்றே சொல்! (தொகுதி 7)
கருஞ்சட்டைப் பதிப்பகம்"தம்பி சுப. வீரபாண்டியன் அவர்களின் "ஒன்றே சொல்! நன்றே சொல்" என்ற நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. அவர் நம்மை அழைத்து "ஒன்றே சொல்! நன்றே சொல்!" ...
View full detailsஅப்பா காரைக்குடி இராம.சுப்பையா
கருஞ்சட்டைப் பதிப்பகம்"இயக்கத்தை விட்டுச் சென்றவர்களை, 'சுயநலம்' மேலோங்கிவிட்டதால் சென்று விட்டார்கள். அவர்கள் எப்படி நீடிக்க முடியும்?' என்பார். மீண்டும் அவர்கள் வருகிற...
View full detailsஎம்.சி.ராசா: வாழ்க்கை வரலாறும் பேச்சும் எழுத்தும்
Dravidian Stock1920ல் நடந்த முதல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றவர். சட்டசபைக்கு நீதிக்கட்சியின் துணைத் தலைவராகத் தேர்...
View full detailsதேவதாசி முறை ஒழிப்பில் ஏமிகார்மைக்கேல்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தேவதாசிமுறை என்ற சமயச்சடங்கினை எதிர்த்த இந்தியப் பெண்களான முத்துலட்சுமி ரெட்டி, இராமாமிர்தம் ஆகிய இருவரது முயற...
View full detailsபண்டிதர் அயோத்திதாசரும் மகா மதுர கவி வீ.வே.முருகேச பாகவதரும்
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்"பௌத்த ஆய்வு உலகில், நண்பர் முனைவர் ஜெயபாலன் அவர்களின் படைப்பான பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூல் அறிஞர் பெருமக்களின் பாராட்டுதலைப் பெற்று...
View full detailsபொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்
அலைகள் வெளியீட்டகம்ரஷிய புரட்சியாளர் லெனின் எழுதிய இந்த நூல், ஆழமான தத்துவங்களைக் கொண்ட்டிருக்கிறது. பொருள்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது; அதில் இருந்து தோன்றும்...
View full detailsபெண்ணினமே
வே.ஐயப்பன்"வரலாற்றுக் காலம் தொட்டே பெண்ணின் இடம் மனித வாழ்வில் முதலிடம் பெற்றே வந்துள்ளது. மனிதரின் நாடோடி வாழ்வில் ஒரு இடத்தில் தங்குவதற்கான அவசியத்தை உருவா...
View full detailsநிலவு எனும் கனவு
புதையல் பதிப்பகம்இஸ்ரோ விஞ்ஞானியான இந்த நூலின் ஆசிரியர், நிலவு தொடர்பான அத்தனை தகவல்களையும் தமிழில், சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் தந்து இருக்கிறார...
View full detailsபௌத்த மறுமலர்ச்சி முன்னோடிகள்
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்அறத்திற்கும் அடிப்படைவாதங்களுக்குமான சிந்தனைப் போர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடிப்படைவாதம் உலகப் பெ...
View full detailsஆண்மையின் ஆட்சியில்
புதிய குரல்"வணிக ரீதியான வாடகைத்தாய் முறையைத் தடை செய்வது தீர்வாகாது. இதனை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் முழுமையாகத் தடை ச...
View full detailsபன்முக அறிஞர் அம்பேத்கர்
அஆஇ பதிப்பக்ம்அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை அவரது சமூகப் பங்களிப்பின் வழி சொல்லும் நூல் இது. வரலாற்று நிகழ்வுகளில் அவர் ஆற்றிய பங்கு இந்த நூலில் தெளிவாக விளக்கப்ப...
View full detailsமுரசொலியின் மடியில் தவழ்ந்தவை
New Century Book Houseமுரசொலியின் மடியில் தவழ்ந்தவை சகோதரர் சிவாவின் பேச்சாற்றல், அவரது சிந்தனைத் தெளிவின் வெளிப்பாடு.இவை அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அவரது எழுத்தாற்றல்...
View full detailsமேடையெனும் வசீகரம்
New Century Book Houseமேடையெனும் வசீகரம் திருச்சி சிவா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உலவிவரும் ஓர் அறிவுஜீவி! தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசக்கூடிய பேராற்றல் படைத்தவர்! பா...
View full detailsகேளுங்கள்! சொல்கிறேன்…
New Century Book Houseகேளுங்கள்! சொல்கிறேன்… திமுக இளைஞரணி உருவாகிய போது திருச்சி மாநாட்டில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட போது, அதில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இரண...
View full detailsஎதிர்பாராத திருப்பம்!
New Century Book Houseஎதிர்பாராத திருப்பம்! நெருக்கடி நிலைக்காலத்தில், தலைவர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைக்கப்பட்ட நொடியில். மிசா சட்டத்தின்கீழ் ...
View full detailsமரணம்
திராவிடர் கழகம்அறிவு வளர்ச்சியற்ற காலத்தில், இறப்பு என்றால் என்ன என்பதை உணராத காலத்தில் ஏற்பட்ட மூடநம்பிக்கைகளும், அவர்கள் உருவமே இல்லாத நிலையிலும் வழிகாட்டுவார்க...
View full detailsமருத்துவமும் மூடநம்பிக்கைகளும்
திராவிடர் கழகம்"ஒவ்வொரு மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம். இப்போது சராசரி 52 வயதுதான். வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். அவன் வருவதற்க...
View full detailsநீலச்சட்டைக் கலைஞர்
அய்யுறு வெளியீடுகலைஞர் ஓர் எதிர்க்கட்சித் தலைவராக நின்று 'சாதியத்தை எதிர்கொள்ளும்' நேர்வை எழுதியும் பேசியும் சட்டமன்றத்தில் கவனம் ஈர்த்தும் வந்தார். அதில் முதன்மைய...
View full detailsஉள் ஒதுக்கீடு எனும் நேர்மையான பங்கீடு
Comrade Publicationஆதிக்கப் பொய்யுரைகளை அம்பலப்படுத்தும் வாதங்கள் "நாம் விரும்புவது நேர்மையான (சம) பங்கைத்தானே (Equity) தவிர, சமத்துவத்தை அல்ல. சமத்துவம் சம பங்காக ...
View full detailsதம்பிக்கு பாகம் - 1
Comrade Publicationதம்பிக்கு பாகம் - 1