Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்

Original price Rs. 0
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Current price Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

"ஒவ்வொரு  மனிதனும் குறைந்தது 500 வருடம் இருக்கலாம்.  இப்போது சராசரி 52 வயதுதான்.  வெள்ளைக்காரன் வந்ததனாலே  இந்த அளவாவது இருக்கிறோம்.  அவன் வருவதற்கு முன்பு இங்கு சராசரி வயது 10 கூட இல்லை;  7 வயதுதான்.  அவன் வந்த பிறகுதான் வைத்தியம், சுகாதாரம் எல்லாம்.

எல்லாம் நமக்கு அவன் ஏற்றிய பிறகுதானே இவ்வளவு உயர்ந்தது.  ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயது சராசரியாக வாழுகிறான்.  நாமும் இன்னும் 10 வருஷத்தில் 75 வயதுவரை வாழ்வோம்.  இப்படி நாளாக, நாளாக 500 வயதுவரை வாழ வேண்டி வரும்!  இருப்பது கஷ்டமல்ல;   சாவதுதான் கஷ்டம்!" - பெரியார் (1973)

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் மருத்துவர் இரா.கவுதமன்
பக்கங்கள் 72
பதிப்பு முதல் பதிப்பு - அக்டோபர் 2024
அட்டை காகித அட்டை