ஆரியரைத் தேடி
Original price
Rs. 40.00
-
Original price
Rs. 40.00
Original price
Rs. 40.00
Rs. 40.00
-
Rs. 40.00
Current price
Rs. 40.00
ஆரியர் யார்? எங்கிருந்து வந்தனர்? வந்தனரா? இல்லை சென்றனரா? என்ற விவாதம் பலகாலமாக நடைபெற்று வருகின்றது. இந்த வினாக்கள் திராவிடர் பற்றியும் எழுப்பப்பட்டவைதான். மீண்டும் மீண்டும் எழுப்பப்படுபவைதான். சமீபகாலத்தில் இந்தப் பிரிவினையே தவறாக்கும் என்று சில விவாதங்கள் முளைத்துள்ளன. சரி, ‘எல்லோரும் சகோதரர்கள்; குலத்தில் உயர்ச்சி தாழ்ச்சி சொல்லல் பாவம்’ என்ற நோக்கில் வந்துள்ளது. நாம் அனைவரும் சமத்தாக ஒற்றுமையாக சாதிய வர்க்கச் சமூகத் தட்டுகளில் அவரவர் இருக்கும் இடத்தில் அமைதியாக இருப்போம் என்றால் அது நடக்கப்போவதில்லை.