இவர்தான் பெரியார் - மஞ்சை வசந்தன்
Original price
Rs. 180.00
-
Original price
Rs. 180.00
Original price
Rs. 180.00
Rs. 180.00
-
Rs. 180.00
Current price
Rs. 180.00
இவர்தான் பெரியார் - மஞ்சை வசந்தன்
ஆரிய பார்ப்பனியம் வேத, புராண, சாஸ்திரங்களைக் காட்டி பார்ப்பனரல்லாதாரை உடல் உழைப்பாளர்களாக, தற்குறிகளாக அடிமைப்படுத்திய காலத்தில் பெரியார் பொது வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தார். அவரது இளம் பருவத்தில் தொடங்கி இறுதிவரை ஆண்டு வரிசைக் கணக்கில் எடுத்துரைக்கிறது இந்த நூல்.