
திராவகம் சிதைத்த வாழ்வு
முனைவர் ப. கற்பகவள்ளி, உடுமலைப்பேட்டை. ஜி.வி.ஜி விசாலாட்சி கல்லூரியின் வரலாற்றுத் துறையில் உதவிப் பேராசிரியராகவும், தேசிய மாணவர் படை (என்சிசி) அலுவலராகவும் பணியாற்றி வருகின்றார்.. "தமிழகப் பொது நிகழ்வுகளில் (1919-75) பெண்களின் தலைமையும். அவர்களின் கூடுதல் பங்களிப்பும் " என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். கல்வியியல். இந்தி ஆகிய துறைகளிலும் முதுகலை மற்றும் எம்.பில் ஆய்வுப் பட்டங்கள் பெற்றவர். 'சிறந்த ஆசிரியர்' விருது பெற்றவர். திராவகம் வீசப்பட்ட பெண்களை நேரில் சென்று கண்டு. அவர்களின் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர். அந்த அனுபவமே இங்கு இச்சிறு நூலாகியுள்ளது. இது இவரின் முதல் நூல்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.