இனி | Azhagiya Periyavan
Original price
Rs. 500.00
-
Original price
Rs. 500.00
Original price
Rs. 500.00
Rs. 500.00
-
Rs. 500.00
Current price
Rs. 500.00
இனி - Azhagiya Periyavan
அழகிய பெரியவன் (Azhagiya periyavan) தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராவார்.நாவல் , சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல தளங்களில் தொடர்ந்து இயங்கி வருகிறார்.
ஆசிரியராகப் பணிபுரியும் இவர் ஒரு மேடைப் பேச்சாளராகவும் புகழப்படுகிறார். தெளிந்த அரசியல் புரிதலுடன் தலித் மக்களின் பிரச்சினைகளை எழுதும் படைப்பாளிகளில் முக்கியமானதொரு படைப்பாளியாக இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். தமிழில் வெளிவரும் பல முன்னணி பத்திரிகைகளிலும் இலக்கிய இதழ்களிலும் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன.