Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

புல்டோசர் அரசியல்

Original price Rs. 0
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Current price Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

புல்டோசர் அரசியல் - சாரதா தேவி

திராவிட இயக்க அரசியலுடன் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் அருமைத் தோழர் சாரதா தேவி. காஞ்சியைச் சேர்ந்த அவர் வங்கி அதிகாரியாகப் பணியிலிருந்த காலம்தொட்டே சமூக உணர்வோடு பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருபவர். தற்போது அந்தப் பணியையும் உதறிவிட்டு தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்குத் தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்துள்ளார்.

வர்ணாசிரம மதவாதம், சாதீயம், பெண்ணடிமை, ஆண் மேலாதிக்கம், தீண்டாமை, வடமொழி மற்றும் இந்தித் திணிப்பு போன்ற எண்ணற்ற தடைகள் தமிழரின் - தமிழ்ப் பெருநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாக நீண்ட நெடிய காலமாகவே இருந்துவரும் நிலையில் ஓரளவிற்கேனும் விழிப்புணர்வு தோன்றியிருக்கும் தற்போதைய காலத்தில் தோழர் சாரதா தேவி போன்றோர் களமிறங்கியிருப்பதுவும் பெரும் நம்பிக்கையைத் தருவதாகும்

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் சாரதா தேவி
பக்கங்கள் 168
பதிப்பு ஜனவரி 2023
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00

இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்

Dravidian Stock
In stock

இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்   திராவிடக் கருத்துகளைத் தாங்கி நிறைய புத்தகங்கள் வந்திருக்கலாம். அவையெல்லாம் மாணவர்களும், திராவிடம் குறித்து புதித...

View full details
Original price Rs. 125.00 - Original price Rs. 125.00
Original price
Rs. 125.00
Rs. 125.00 - Rs. 125.00
Current price Rs. 125.00
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00

கோயில் நுழைவுப் போராட்டங்களில் திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு

Comrade Publication
In stock

இந்நூலாசிரியர் வாலாசா வல்லவன் (செ.சேகர்) வேலூர் மாவட்டம், வாலாசா வட்டம், வை.ச.மோட்டூர் செயராமன் முனியம்மாள் இணையரின் மகனாக 21.05.1959 இல் பிறந்த...

View full details
Original price Rs. 250.00 - Original price Rs. 250.00
Original price
Rs. 250.00
Rs. 250.00 - Rs. 250.00
Current price Rs. 250.00
Original price Rs. 900.00 - Original price Rs. 900.00
Original price
Rs. 900.00
Rs. 900.00 - Rs. 900.00
Current price Rs. 900.00

திராவிட இயக்க வரலாறு

Nannool Pathippagam
In stock

திராவிட இயக்க வரலாறு - Navalar Nedunchezhiyan திராவிட இயக்கம் என்பது கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ச்சமூகத்தில் தோன்றிய வரலாற்று முக்கியத்துவ...

View full details
Original price Rs. 900.00 - Original price Rs. 900.00
Original price
Rs. 900.00
Rs. 900.00 - Rs. 900.00
Current price Rs. 900.00
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00

கலைஞரின் புதையல்

பாரதி பதிப்பகம்
In stock

கலைஞரின் புதையல் ( Kalaignarin puthayal) இரவு நேரங்களிலே நிலவைக் காண முடியாத இருள் வேளைகளிலே கையிலே மண்வெட்டி கொண்டு எத்தனை எத்தனை ஆசைக்காரர்கள் தா...

View full details
Original price Rs. 300.00 - Original price Rs. 300.00
Original price
Rs. 300.00
Rs. 300.00 - Rs. 300.00
Current price Rs. 300.00
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

மார்க்சியமும் பெரியாரும்

கருஞ்சட்டைப் பதிப்பகம்
In stock

"உழைப்பாளி மக்கள் உடல் வருத்தி உழைத்த பின்னும், குடிக்கக் கூழ் இன்றியும், கட்டக் கந்தையின்றியும் பரிதவிக்கும்போது, எவ்வித வேலையும் செய்யாது பணக்கார...

View full details
Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00