கலைஞரின் நகைச்சுவை
Original price
Rs. 130.00
-
Original price
Rs. 130.00
Original price
Rs. 130.00
Rs. 130.00
-
Rs. 130.00
Current price
Rs. 130.00
இந்த நூலில் 'கலைஞரின் நகைச்சுவை' சிரிக்க வைப்பது என்பது சற்று சிரம்மான பணி, மன இறுக்கம், சோகம் - இவைகளிலிருந்து விடுபட சிரிப்பு ஒரு சிறந்த மருந்து. 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்' என்பது அனுபவித்தவர்களுக்குத் தெரியும். அதுவும் சிந்தனையோடுகூடிய சிரிப்பு, கேட்பவர்களின் எண்ணங்களை தூய்மைப்படுத்தும் நன்மருந்து. இந்தத் தொகுப்பு.