
வாழ்வியல் சிந்தனைகள் - 16
வாழ்வியல் சிந்தனைகள் - 16
"வாழ்வியல் சிந்தனைகள்" (தொகுதி-16) புத்தகத்தை வெளியிட்டு இரா. முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா, (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி), பேராசிரியர்
சுப. வீரபாண்டியன் (பொதுச் செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை) கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், கழக வெளியுறவு செயலாளர் கோ. கருணாநிதி, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.