
சுயமரியாதைத் திருமணம்- தத்துவமும் வரலாறும்:ஆசிரியர் கி.வீரமணி
சுயமரியாதைத் திருமணம் என்றாலும், தமிழர் திருமணம் என்றாலும், சீ ர்திருத்த திருமணம் என்றாலும் அவைகளைத் திருமண மக்களைவிட மேல் ஜாதிக்காரன், மேல் வகுப்புக்காரன் என்கிற ஒருவன் நடத்தவோ, மரியாதை பெறவோ திருமணத்தில் கலக்க விடக்கூடாது என்பதை முக்கியமாக வலியுறுத்தி வருகிறேன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.