சுயமரியாதை இயக்கம்: ஓர் அமைதிப் புரட்சியே!
Original price
Rs. 150.00
-
Original price
Rs. 150.00
Original price
Rs. 150.00
Rs. 150.00
-
Rs. 150.00
Current price
Rs. 150.00
அறிவு ஆசான் தந்தை பெரியார் கண்ட சமுகப் புரட்சி இயக்கமான சுயமரியாதை இயக்கம் இந்திய வரலாற்று அதிசயங்களில் தலையாயது!
மக்களின் சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மனிதநேயம், பகுத்தறிவு - பாலியல் நீதி - எல்லாவற்றிற்கும் அடிப்படையான சுயமரியாதையை அடிநாத மாகக் கொண்டு ஒப்பற்ற சுயசிந்தனையாளரான பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கண்ட புரட்சி இயக்கம்.
அவர்தம் புரட்சி இயக்கம் ஆயுதம் ஏந்தாத அறிவுப் புரட்சியில் சாதித்து சரித்திரம் படைத்த இயக்கம்!
பொதுச் சொத்துக்கு நாசம் - பொது அமைதிக்கு பங்கம் - பொது ஒழுங்குக்குக் கேடு - எதுவுமே இல்லாத அறப்போர்களின் விளைச்சல்.