மகாபாரத ஆராய்ச்சி
Original price
Rs. 450.00
-
Original price
Rs. 450.00
Original price
Rs. 450.00
Rs. 450.00
-
Rs. 450.00
Current price
Rs. 450.00
தந்தை பெரியார் (இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூலிலிருந்து "மகாபாரதத்தை நம்புவதற்குரியதல்ல என்று கூறியவர்கள் ஆதாரம் காட்ட முடியாது என்று சொன்னார்களே அது அல்ல உண்மை . இங்கே ஆதாரத்தை அடுக்கடுக்காகக் காட்டி 18 ஆதாரங்களுக்கு மேலாகவே உங்களுக்கு ஆதாரங்களை எடுத்துக் காட்டியிருக்கின்றோம். எனவே நடக்காத ஒரு கதையைக் கொண்டு. இழிவான ஒரு கலாச்சாரத்தை அருவருப்பான பல சம்பவங்களைத் தொகுப்பாக வைத்துக் கொண்டு இன்றைக்கு "அந்த பாரதம்தான் மிகப் பெரியது. அதை மீண்டும் பள்ளிக கூடங்களில் சொல்லிக் கொடுக்க வேண்டும்" என்று சங்கராச்சாரியார்களும், அவருடைய சீடர்களும் சொல்லுகிறார்கள் என்று சொன்னால், இதைவிட இந்த நாட்டை கி.மு இரண்டாம் நூற்றாண்டுக்குக் கொண்டு போகக் கூடிய முயற்சி வேறு உண்டா? என்பதை எல்லோரும் எண்ணிப் பார்க்க வேணடும்"