Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

திராவிட அரசியலின் எதிர்காலம் | சுகுணா திவாகர்

Original price Rs. 0
Original price Rs. 90.00 - Original price Rs. 90.00
Original price
Current price Rs. 90.00
Rs. 90.00 - Rs. 90.00
Current price Rs. 90.00

திராவிட அரசியலின் எதிர்காலம்  - சுகுணா திவாகர்

 

கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல் சூழலில், குறிப்பாகத் திராவிடக் கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகள் இவை. இந்தப் பத்தாண்டுகளில்தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியதன் 50ஆம் ஆண்டு, கலைஞர், ஜெயலலிதா என்னும் இரு தலைவர்களின் மரணங்கள், அரைநூற்றாண்டுக்குப் பிறகு தி.மு.க.வுக்குப் புதிய தலைமை, அ.தி.மு.க.வில் நடந்த அணி மோதல்கள் என முக்கியமான பல நிகழ்வுகள் நடந்துள்ளதால் அது குறித்து விமர்சனப் பார்வையை முன்வைக்கிறது இந்தப் புத்தகம். 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாங்கள்தான்' என்று பலரும் உரிமை கொண்டாடும் சூழலில் 'திராவிடக் கட்சிகளுக்கான மாற்று' என்னும் கருத்தாக்கம் குறித்தும் திராவிடக் கட்சிகளின் எதிர்கால இயங்குதிசை குறித்தும் நுட்பமான பார்வைகளை முன்வைக்கிறது இந்நூல்.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

புத்தகம் பற்றி
எழுத்தாளர் சுகுணா திவாகர்
பக்கங்கள் 80
பதிப்பு முதற் பதிப்பு - ஜனவரி - 2020
அட்டை காகித அட்டை

You may also like

Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00

திராவிடம் என்றால் என்ன ?

எழுத்து பிரசுரம்
In stock

ஒரு பக்கம் திராவிடத்தால் தமிழகத்துக்கு ஒன்றுமே பயனில்லை என்று அப்பட்டமாய் மறைக்கிறார்கள். மறுபக்கம் திராவிடம் இல்லையென்றால் தமிழன் இப்போது வரை கோவண...

View full details
Original price Rs. 270.00 - Original price Rs. 270.00
Original price
Rs. 270.00
Rs. 270.00 - Rs. 270.00
Current price Rs. 270.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

மனுநீதி போதிப்பது என்ன?

திராவிடர் கழகம்
In stock

திராவிடர் கழகம் ஒரு கலங்கரை விளக்கம். காலத்தின் தேவைக்கேற்ப சமுகத்திற்கு வரும் ஆபத்துகளை விளக்கும் அறிவுப் பேரிகை. போராட்டம், பிரச்சாரம் ஆகிய இரண்ட...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்

கருப்புப் பிரதிகள்
In stock

கவித்துவத்தையும் தர்க்கத்தையும் முரண் அலகுகளாய் கொள்ளாமல் கூட்டு மனநிலைகளாய் கொண்டுள்ள சுகுணா திவாகர், குடிப்பழக்கம் குறித்தும் இஸ்லாம் குறித்து...

View full details
Original price Rs. 170.00 - Original price Rs. 170.00
Original price
Rs. 170.00
Rs. 170.00 - Rs. 170.00
Current price Rs. 170.00
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

திராவிட ஆட்சி மாற்றமும் வளர்ச்சியும்

கயல் கவின்
In stock

பொருளாதார ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘திராவிட ஆட்சி - மாற்றமும் வளர்ச்சியும்’ என்ற இந்நூல். இது தொடர்பாக திமுக தல...

View full details
Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00

திராவிடம் தமிழ்த் தேசம் கதையாடல்

அடையாளம்
Low stock

இந்த நூல் 1900 முதல் 2000 வரை தமிழகத்தில் தோன்றி வளர்ந்த பல்வேறு சிந்தனைகளின் வரலாற்றைப் புதிய முறையில் விவரிக்கிறது. மொழி சார்ந்து உருவான அரசியல்,...

View full details
Original price Rs. 200.00 - Original price Rs. 200.00
Original price
Rs. 200.00
Rs. 200.00 - Rs. 200.00
Current price Rs. 200.00